BREAKING | திமுக நிர்வாகிகளிடையே மோதல்
மதுரையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் அக்கட்சியின் செயலாளர் புகாரளித்துள்ளார்
மதுரையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் அக்கட்சியின் செயலாளர் புகாரளித்துள்ளார்
அன்னபூர்ணா சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரிய விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த விவகாரம்: பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜெபஸ்டின் கைது
அப்துல் ரகுமான் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்
தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக விசாரணையில் தகவல். மகாவிஷ்ணு பலமுறை மாணவர்களுக்கு உணவளிப்பது போன்ற உதவிகள் செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் காமாட்சி வாக்குமூலம்
காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சம்பவம்
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 14-09-2024
Fake Liquor Bottles Sales in Kanyakumari : ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூருவில் நடந்த சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
Onam Festival 2024 Celebration in Coimbatore : கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னர். செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவிகள் உற்சாக நடனம்...