K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

வெளியானது வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகின்றது. முன்னதாக ரித்திகா சிங், துஷாரா விஜயன் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

GOAT Movie Box Office Collection : வசூலை வாரி குவித்த கோட்... இத்தனை கோடி வசூலா..?

GOAT Movie Box Office Collection : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான GOAT திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Shawarma Death : மீண்டும் உயிரை காவு வாங்கிய ஷவர்மா..? இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

Shawarma Death in Chennai : சென்னை - மதுரவாயல் அருகே ஹோட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் ஷவர்மா சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Nipah Virus Alert : மிரட்டும் நிபா வைரஸ்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா..?

Nipah Virus Alert : தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான தேனி பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 

திருவள்ளுவர் பிறந்த தினம்... அரசுக்கு உத்தரவிட முடியாது.. மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; அதனால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் - ICU-வில் மகன்.. கலங்கி நிற்கும் பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்தியூர் பகுதியில் தெருநாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Chennai High Court : அமைச்சர்கள் மீதான வழக்கு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Chennai High Court Order To TN Govt : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, kkssr ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசும், 2 அமைச்சர்களும் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

One Nation One Election : ஒரே நாடு, ஒரே தேர்தல் - கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்

One Nation One Election : முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.