#JUSTIN || ரூ.2 கோடி நகை மோசடி - வங்கி மேலாளார் அதிரடி கைது
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அரசின் தொகுப்பு வீடுகள் சேதம். இருளர் சமூக மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டி திறக்கப்பட்டு ஓராண்டே ஆன நிலையில் மோசமான நிலையில் வீடுகள்
வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் BS - vi பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன
விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி
நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும் . பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு செயல்பட்டால் அனைத்தும் நேர்த்தியாக அமையும் - தவெக தலைவர் விஜய்
புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்
அப்பா தோள்ல தாத்தா தோள்ல ஏறி வரல..” - உதயநிதிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை
மதுரை மாவட்டம் மேலூரில் இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள். ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் வகைகள் விலை அதிகரித்து விற்பனை