அதனைத் தொடர்ந்து 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,14,880க்கும், கிராமுக்கு ரூ 120 உயர்ந்து ஒரு கிராம் 14,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
5 ஆம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (8.09.2026) சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும், ஒரு கிராம் ரூ 14,270 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
LIVE 24 X 7









