அன்று நேரில் சென்ற உதயநிதி இன்று எங்கே..? - சாட்டையை சுழற்றிய எச்.ராஜா
"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா
"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா
துபாய் மற்றும் மலேசியாவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த 6 நகைக்கடைக்காரர்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
Cyber Crime Fraud Arrest in Chennai Airport : சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட மலேசியாவை சேர்ந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
Samsung Workers Strike inTamil Nadu : சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
நடிகர் யோகி பாபு இடம்பெறும் COURIER/TRAI/SKYPE ஊழல் குறித்த சைபர் குற்ற விழிப்புணர்வு வீடியோ.
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருதை தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதுகுறித்து பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை