#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை சாம்பியன், ஐபிஎல் வின்னர், பாராளுமன்ற உறுப்பினர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பிறந்தநாள் இன்று [அக்டோபர் 13].
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி நள்ளிரவில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 16-ம் தேதி திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அரசுப்பேருந்து சிக்கியது.
வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பயணிகளின் போக்குவரத்துக்காக கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
நீதிமன்ற உத்தரவின் படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது
சென்னை காவல் ஆணையர் அருண் வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.