K U M U D A M   N E W S

Author : Sumalekha M

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்... குஷியில் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய சவரன் ரேட் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

16 நாள் மாணவர்கள் போராட்டம் வெற்றி... ஜார்கண்டில் JSSC-CGL தேர்வுகள் ரத்து

ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

அஜித்தின் ரேசிங் பயணம் – அக்டோபரில் திரைக்கு வரும் ஆவணப்படம்!

நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

E20-க்கு மாற்றாக E10? மத்திய அரசுக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் புதிய யோசனை!

இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வேம்பின் கீழ் வெளிப்பட்ட அன்னை... பக்தர்களை காக்கும் வேம்புலி அம்மன்!

வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளையும் இத்தொகுப்பில் காண்போம்.

அதிரடி, எமோஷன், 3D பிரமாண்டம்... எப்படி இருக்கு ஸ்பைடர் மேன்?

அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரமாண்டமான 3D காட்சிகளுடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ ரசிகர்களுக்கு சிறந்த திரை விருந்தாக அமைந்துள்ளது.

விஜய்யின் பெயர் கல்வெட்டில்... விஷால் சொன்ன நெகிழ்ச்சி தகவல்!

‘மகுடம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷால், விஜய் மற்றும் உதயநிதியுடனான நட்பு, அரசியல் சர்ச்சைகள், நடிகர் சங்கக் கட்டடம் மற்றும் சாய் தன்ஷிகாவுடனான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய்யின் அடுத்த இலக்கு டெல்லியா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் செல்வாக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.