K U M U D A M   N E W S

Author : Sumalekha M

ஆரம்பமாகும் திமுக 2.0.. தவெகவை பின்னுக்குத் தள்ளுமா?

திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா தொடர் தோல்வி எதிரொலி! கம்பீர், அகர்கர், லக்ஷ்மணுக்கு பிசிசிஐ சம்மன்!

இந்திய அணியின் தொடர் தோல்விகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

நகர வளர்ச்சி முதல் வழக்குகள் ரத்து... விஜயின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.

மருத்துவமனையில் அட்மிட் ஆன மமிதா பைஜு! காரணம் என்ன?

தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

SCO SUMMIT: SCO மாநாடு புகைப்பட சர்ச்சை! மோடி வெளியிட்ட அசல் புகைப்படம் வைரல்!

SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் - சாயோனி கோஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? பணம், தொழில், குடும்ப பலன்கள்

இன்றைய தினம் 12 ராசிகளுக்கான பணம், தொழில், குடும்பம் மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

“ஊழல் என்று ஒரே பாட்டு”... TVK அரசை சாடிய எ.வ. வேலு!

பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு....ரத்தான கரப்பான் பூச்சி போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.