K U M U D A M   N E W S

Author : Santhosh V

“ஓட்டுப்போட்டதற்காக மக்கள்தான் அழ வேண்டும்!” - உதயநிதி அதிரடி !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் விஜய்யை கடுமையாக விமர்சித்து, திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.

இறுதிக்கட்ட பிரசாரம் ! சூடுபிடித்த தேர்தல் களம்! தாராபுரத்தில் நாளை CM விஜய் ரோடு ஷோ !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் 30 கி.மீ. தூரம் திறந்த வேனில் பயணித்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில்ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ASIAN GAMES : பாகிஸ்தானைபந்தாடிய இந்தியா ! தங்கத்தை தட்டி தூக்கியாச்சு !

பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 கிரிக்கெட்டில் மீண்டும் தங்கம் வென்று அசத்தியது!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், பல பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்”.. சத்யபாமா விவகாரத்தில் விஜய் ஆவேசம்!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் களம் சூடு..சத்யபாமாவை உருவ கேலி செய்த MKS...பதிலடி கொடுத்த TVK!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

நகை வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS....அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே பாராட்டும் ஸ்மித் மச்சார் ! இவர் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

‘மச்சார்’ என்றால் கொசு எனப் பொருள் கொண்டாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பப் பெயருக்குப் பின்னால் குஜராத்தின் சுவாரஸ்யமான பெயர் பாரம்பரியமும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"விஜய்யின் வெற்றி பிடிக்கவில்லை என்றாலும் மக்களின் தீர்ப்பு " - திருமா அதிரடி !

விஜய்யின் வெற்றி பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் அரசியல் முடிவுகள் குறித்த அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.