வீடியோ ஸ்டோரி

Salem: ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்... சேலம் மாநகராட்சி நடவடிக்கை

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது