வீடியோ ஸ்டோரி

முதலமைச்சருக்கு என்ன தயக்கம்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

முதலமைச்சருக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.