சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
அனுமதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைப்பு.
சென்னை முழுவதும் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காவல்துறை அனுமதியோடு 1,524 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.