அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களைக் குழப்பும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.