வீடியோ ஸ்டோரி

விஜய் கட்சி.. எந்த பிரயோஜனம் இல்லை - ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் விஜய்யால் தமிழகத்தில் எதுவும் சாதிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.