வீடியோ ஸ்டோரி

பள்ளியில் மாணவர்களை குப்பை அள்ள வைத்த ஆசிரியர் - வைரலாகும் வீடியோ

சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்களை குப்பை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.