வீடியோ ஸ்டோரி

மசாஜ் சென்டர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி.. அலறி அடித்து ஓடிவந்த பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெண் ஊழியர்களிடம் இளைஞர்கள் தவறாக நடக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்