உதகையில் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் நாளையும் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டுகிறது. இதனால் ஏராளாமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
வீடியோ ஸ்டோரி
தொடர் விடுமுறையையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு மலை ரயில் சேவை

LIVE 24 X 7