வீடியோ ஸ்டோரி

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த ஜூன் 7ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.