வீடியோ ஸ்டோரி
திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. நடுரோட்டில் கிடந்த உடல்கள்.. அலறி ஓடிச்சென்ற மக்கள்.. திக் திக் காட்சி
திருப்பூர்: டெம்போவில் பயணம் செய்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்