வீடியோ ஸ்டோரி

திடீரென பீறிட்டு வந்த வெள்ளம்... நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்

அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.