வீடியோ ஸ்டோரி
காஞ்சிபுரம் முதல் கம்போடியா வரை... கிக் பாக்சிங்கில் அசத்தும் பட்டதாரி மாணவி
முதுகலை தமிழ் பட்டதாரி மாணவி, கிக் பாக்சிங் அரங்கில் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். காஞ்சிபுரம் முதல் கம்போடியா வரை பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நீனா குறித்து பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்...