வீடியோ ஸ்டோரி

#BREAKING || 145 கல்வி அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் | Kumudam News 24x7

12 பள்ளிகளுக்கு குறைவாக நேரில் ஆய்வு மேற்கொண்ட 145 வட்டாரக் கல்வி அலுவலர்கள் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.