வீடியோ ஸ்டோரி

அடுத்தாண்டு F4 ரேஸ் நடக்குமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!

சென்னையில் அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த ஃபார்முலா கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுப் பெற்றது. இப்போட்டிக்கு பொதுமக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து அமைச்சர் உதயநிதி அப்டேட் கொடுத்துள்ளார்.