சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கச் சென்றார் தமிழிசை.காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், பாஜக மூத்த தலைவர் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுக்குறித்த மேலும் விவரங்களுக்கு வீடியோவினை காண்க.
வீடியோ ஸ்டோரி
மக்களிடம் கையெழுத்து வாங்கச் சென்ற தமிழிசை-தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு
அமைதியாக கையெழுத்து வாங்குவதை தடுப்பது ஏன் என போலீசாருடன் தமிழிசை வாக்குவாதம்