வீடியோ ஸ்டோரி

#BREAKING || புல்டோசர் நடவடிக்கை - இடைக்காலத் தடை

அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.

அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது உச்சநீதிமன்றம்.

குற்றவாளிகள் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புல்டோசர் நடவடிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

நடைபாதை, நீர்நிலை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது உச்சநீதிமன்றம்.