வீடியோ ஸ்டோரி

விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு.., விமானத்திற்குள்ளே இருக்கும் 183 பயணிகள்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம்.

பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், தற்போது வரை புறப்படாததால் பயணிகள் அவதி.

விமானத்திற்குள்ளேயே 183 பயணிகள் காத்திருப்பு; விமானம் எப்போது புறப்படும் என தெரிவிக்கப்படவில்லை என புகார்.