வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை., விவகாரம் - மாணவிக்கு நடந்தது என்ன..?.. தம்பியால் வெளிவந்த பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பல்கலைக்கழக காவலாளிகள், தண்ணீர் கேன், காய்கறி, மளிகைப் பொருட்கள் சப்ளை செய்பவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை.