வீடியோ ஸ்டோரி
#breaking || 'ரூட்டு தல' மோகம் - மாநில கல்லூரி மாணவர் பலி... மிரண்டு கிடக்கும் சென்னை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் பலி.