சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 15 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை, கோயம்பேடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வீடியோ ஸ்டோரி
ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தமிழக அரசு கொடுத்த கிஃப்ட்!!
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
LIVE 24 X 7









