வீடியோ ஸ்டோரி

ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்... விசாரணையை தொடங்கிய அதிகாரிகள்

நாமக்கல் பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகாரளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் புகாரளித்த பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.