வீடியோ ஸ்டோரி
நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி அதிரடி கைது
சேலம் கிச்சிபாளையம் சேர்ந்தவர் ஜான். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று நான்கு வழக்குகளிலும் விசாரணைக்காக தனது மனைவி சரண்யாவுடன் சேலம் நீதிமன்றம் வந்தார். விசாரணை முடிந்து காரில் ஏறி செல்ல முயன்ற அவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்தனர்