வீடியோ ஸ்டோரி

ரிசர்வ் வங்கி ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.