வீடியோ ஸ்டோரி

#JUSTIN: Dussehra 2024 Ravan Dahan"குறி வச்சா.." டெல்லி செங்கோட்டையில் தசரா திருவிழா

டெல்லி செங்கோட்டையில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராம்லீலா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.