புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை.
புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த விவேகானந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டிருந்தது.