வீடியோ ஸ்டோரி

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

வரும் 12-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.