நடிகர் விஜய்யின் தவெக மாநாடு அக்டோபர் 27-ம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
தவெக மாநாடு - கடைபிடிக்க வேண்டிய 17 முக்கிய நிபந்தனைகள்
நடிகர் விஜய்யின் தவெக மாநாடு அக்டோபர் 27-ம் தேதி மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.