கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமார் உயிரிழந்த நிலையில், இருவரின் உயிரிழப்பு குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
Sivaraman Death : சிவராமன் உயிரிழப்பு - காவல்துறை எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் உயிரிழப்பு குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை.
LIVE 24 X 7









