வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் பவன் கல்யாண் சனாதன யாத்திரை

கோயிலுக்கு வந்த பவன் கல்யாணைக் காண திரண்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.

தமிழகத்தில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கினார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயிலில் குடும்ப உறுப்பினர்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்.