ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விடும் என்ற அச்சத்தில் வெளியே ஓடிய சம்பவத்தால் பரபரப்பு
விபத்து ஏதும் ஏற்படாது என மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துரைத்த பின்பு நோயாளிகள் உள்ளே சென்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருந்து பதறியடித்து வெளியே ஓடிய நோயாளிகள்.
LIVE 24 X 7









