திருச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய தீபாவளி நல்வாழ்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. தில்லை நகர் பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி படத்தின் மீது மர்ம நபர்கள் கருப்பு மை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்... மர்ம நபர் செய்த பகீர் செயல்
திருச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.