வீடியோ ஸ்டோரி

'கவரேஜ் வெரி ஆவரேஜ்..' ஓடிடி நிறுவனம் அப்செட்.. காசை திருப்பிக் கொடுப்பாரா நயன்? | Nayanthara

Nayanthara Beyond the fairy tale நயன்தாராவின் ஆவணப்படம் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் சினிமா பயணம், காதல், திருமணம் என உருவாகியுள்ள Nayanthara Beyond the fairy tale ஆவணப்படம் ரசிகர்களை கவரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள ஓடிடி நிறுவனம் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தான வீடியோ காணலாம்.