வீடியோ ஸ்டோரி

நாகை - இலங்கை கப்பல் சேவை ரத்து; பயணிகள் ஷாக்

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இன்று புறப்பட இருந்த பயணிகள் கப்பல் ரத்து.

தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்னைகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கப்பல் இயக்கப்படும் தேதி குறித்தான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சுபம் படகு சேவை நிறுவனம் அறிவிப்பு.