பருவமழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் 60 நாட்களுக்கு பிறகு நீர் மட்டம் 100 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்
60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நூறு அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
LIVE 24 X 7









