வீடியோ ஸ்டோரி

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.