வீடியோ ஸ்டோரி
Vande Bharat Express Train : மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை
Madurai To Bengaluru Vande Bharat Express Train : பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை. மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் பங்கேற்பு.