கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு.
வீடியோ ஸ்டோரி
தூக்கத்தால் ஏற்பட்ட துக்கம்... பால் லாரியின் பரிதாப நிலை
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.