வீடியோ ஸ்டோரி
ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் விவகாரம் - கேசவ விநாயகம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் விசாரணைக்காக சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.