வீடியோ ஸ்டோரி

பழநியில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி, பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபெற உள்ளது.