வீடியோ ஸ்டோரி

கனியாமூர் பள்ளி மாணவியின் தாய் மாமன் அதிரடி கைது.. பரபரப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் அவரது தாய் மாமன் செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் அவரை கைது செய்துள்ளதாக தகவால் வெளியாகியுள்ளது