வீடியோ ஸ்டோரி

"ஒரு குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துக்கிட்டாங்க" – வெண்ணிற ஆடை நிர்மலா

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜானகி அம்மாள் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக்கொண்டார்கள் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்துள்ளார்.